கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் வரும் 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 20ஆம் தேதியில் இருந்து மேலும் 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடற்கரையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதால், சில இடங்களில் மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்