நீங்கள் தேடியது "medical students"
7 Aug 2023 1:52 AM GMT
"மருத்துவ கட் ஆப் அதிகரிப்பு" - வெளியானது புது தகவல்
8 April 2023 12:36 PM GMT
உலக சுகாதார விழிப்புணர்வு மருத்துவ மாணவர்களின் Flash Mob
29 March 2023 4:31 AM GMT
வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
20 Oct 2022 12:40 PM GMT
ஃபெலோ சிட்டிசன் அமைப்பு...இலவச நீட் பயிற்சி - மருத்துவராகப்போகும் 8 மாணவர்கள்
24 July 2022 10:14 AM GMT
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் | முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
6 May 2021 10:43 AM GMT
கோவிட் சிகிச்சைக்கு மருத்துவ மாணவர்கள் - மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
18 Nov 2020 1:59 PM GMT
மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு
மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்து இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
15 Oct 2020 10:31 AM GMT
"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
31 Aug 2020 8:59 AM GMT
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
20 Jun 2020 7:17 AM GMT
ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.
16 Jun 2020 10:03 AM GMT
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.