நீங்கள் தேடியது "Malar Hospital"

விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்...
6 Sept 2018 7:45 AM IST

விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்...

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கபட்டது.

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்
18 July 2018 6:45 PM IST

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னுரிமை அடிப்படையில் உடல் உறுப்பு வழங்கப்படுகிறதா..?
23 Jun 2018 6:13 PM IST

முன்னுரிமை அடிப்படையில் உடல் உறுப்பு வழங்கப்படுகிறதா..?

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்ள நடைமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடா..?
21 Jun 2018 5:41 PM IST

உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடா..?

தனியார் மருத்துவமனையில் 2 வது நாளாக அதிகாரிகள் விசாரணை

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு : உண்மையை வெளிப்படையாக சொல்ல தயங்குவது ஏன்? - பழனிவேல் தியாகராஜன்
21 Jun 2018 5:26 PM IST

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு : "உண்மையை வெளிப்படையாக சொல்ல தயங்குவது ஏன்?" - பழனிவேல் தியாகராஜன்

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு தொடர்பாக தமிழக அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும்

உடல் உறுப்பு தான விவகாரம் : அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் - விஜயபாஸ்கர்
21 Jun 2018 11:04 AM IST

உடல் உறுப்பு தான விவகாரம் : அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்" - விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தான விவகாரம் தொடர்பாக, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - விஜயபாஸ்கர்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார்
20 Jun 2018 10:50 PM IST

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார்

இந்தியருக்கு பொருத்துவதாக உடல் உறுப்பை தானமாக பெற்று, வெளிநாட்டை சேர்ந்தவருக்கு பொருத்தியதாக குற்றச்சாட்டு