நீங்கள் தேடியது "Maharashtra Assembly Bypolls"

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி
12 Nov 2019 1:37 PM GMT

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது.

மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்
7 Nov 2019 9:17 AM GMT

"மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை" : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்

மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு
7 Nov 2019 5:29 AM GMT

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரியை, இன்று பிற்பகல் 2 மணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்? : இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம்
7 Nov 2019 2:05 AM GMT

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்? : இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம்

சரத்பவார் பின்வாங்கியதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்
6 Nov 2019 9:27 AM GMT

மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு
21 Oct 2019 9:26 AM GMT

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.