மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு
x
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் பிரபுல் படேல் ஆகியோரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்