மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது.
மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி
x
மகாராஷ்டிராவில்  குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.  முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க முயன்று வரும் சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்க, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தயக்கம் காட்டி வருவதால், அங்கு இழுபறி நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,ஆளுநரின் பரிந்துரையின் பேரில், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்