"மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை" : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்

மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்
x
மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவு வரும் என்றும், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் மோகன் பகவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்