நீங்கள் தேடியது "Luxury Ship"

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா
7 March 2020 7:49 PM IST

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா

கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் கப்பல் பயணிகளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு
18 Feb 2020 7:28 PM IST

ஜப்பான் கப்பல் பயணிகளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு
11 Feb 2020 3:08 AM IST

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
11 Feb 2020 3:06 AM IST

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தாலியில் பயணிகள் படகு மீது, மோதியது சொகுசு கப்பல்
3 Jun 2019 9:41 AM IST

இத்தாலியில் பயணிகள் படகு மீது, மோதியது சொகுசு கப்பல்

இத்தாலியில், பயணிகள் படகு மீது பெரிய சொகுசு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் காயமடைந்தனர்.