அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா

கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா
x
கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில்  21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கப்பலை விட்டு வெளிவர தடை செய்யப்பட்டுள்ளனர். கப்பலில் இருக்கும் பயணிகள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கு கோரி அதிபர் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் கப்பலில் உள்ள மூவாயிரத்து 400 பயணிகளின் நிலை என்ன என்ற அச்சம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்