நீங்கள் தேடியது "Local Body Elections Vote Results"

சிசிடிவி மூலம், வாக்கு எண்ணிக்கை பதியப்பட வேண்டும் -  ஆர்.எஸ். பாரதி
31 Dec 2019 10:52 AM GMT

"சிசிடிவி மூலம், வாக்கு எண்ணிக்கை பதியப்பட வேண்டும்" - ஆர்.எஸ். பாரதி

மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி

மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக
30 Dec 2019 6:17 AM GMT

மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதியின்றி கோலம் போட்டது தவறு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
30 Dec 2019 4:59 AM GMT

"அனுமதியின்றி கோலம் போட்டது தவறு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசம் - அமைச்சர் எம்.சி.சம்பத்
30 Dec 2019 4:11 AM GMT

"அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசம்" - அமைச்சர் எம்.சி.சம்பத்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.