"சிசிடிவி மூலம், வாக்கு எண்ணிக்கை பதியப்பட வேண்டும்" - ஆர்.எஸ். பாரதி

மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி
x
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நீதிமன்ற உத்தரவுப்படி, கண்காணிக்கப்பட வேண்டும் என கோரி, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தித்து மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வாக்கு எண்ணிக்கை தொடர்பான நீதிமன்ற உத்தரவை எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்