நீங்கள் தேடியது "Livestock"

200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு
10 Feb 2020 7:56 AM IST

200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு

சேலம் மாவட்டம் தலைவாசலில் 200 அரங்குகளை கொண்ட விவசாய கண்காட்சி விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.

கால்நடை கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வை
9 Feb 2020 3:29 PM IST

கால்நடை கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வை

கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர் விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஆற்றில் கலக்கும் கழிவு நீர் : பொதுமக்கள், கால்நடைகள் அவதி
20 Dec 2019 12:18 AM IST

"ஆற்றில் கலக்கும் கழிவு நீர் : பொதுமக்கள், கால்நடைகள் அவதி"

மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அதிநவீன வசதிகளுடன் கால்நடை ஆம்புலன்ஸ் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
6 Nov 2019 1:01 AM IST

"அதிநவீன வசதிகளுடன் கால்நடை ஆம்புலன்ஸ் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி"

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அரசு அறிவித்த பால் கட்டண  உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
23 Sept 2019 6:09 PM IST

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

கால்நடைகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
4 Jan 2019 1:35 PM IST

கால்நடைகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கால்நடைகள் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அசைவ உணவை தொடாத கிராமம் - ஆடு கோழிகளையும் வளர்க்காத விநோதம்
12 Sept 2018 1:32 PM IST

அசைவ உணவை தொடாத கிராமம் - ஆடு கோழிகளையும் வளர்க்காத விநோதம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில், ஒருவர் கூட அசைவ உணவுகள் உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
18 Aug 2018 5:21 PM IST

இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களையும் கூறினார்