கால்நடை கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வை
பதிவு : பிப்ரவரி 09, 2020, 03:29 PM
கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர் விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர், விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.  இந்த கண்காட்சியில், விவசாய தொழில்நுட்பங்கள், கால்நடைகள், விலங்கினங்கள் பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் ஆகியவை தொடர்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கியதுடன், கருத்தரங்கத்தினையும் தொடங்கி வைக்க உள்ளார். கண்காட்சியினை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

628 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

268 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

58 views

பிற செய்திகள்

நாகையில் பயத்தில் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

நாகையில், 6 வார்டுக்கு சீல் வைத்த காவல்துறை, தெரு தெருவாக சென்று ஒலிபெருக்கு மூலம் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

6 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்: நகைச்சுவையான வீடியோக்களை பதிவேற்றி மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

6 views

144 தடை உத்தரவு இல்லாத மார்க்கெட் பகுதிகள் ?

சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் குவிந்துள்ள மக்களால் 144 தடை உத்தரவு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது

8 views

காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலர் : கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் ராஜபிரபு என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

6 views

அருப்புக்கோட்டை: விதிகளை மீறி பயணித்த 400 -க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 400 - க்கும் மேற்பட்டவர்களின் இரு சக்கர வாகனங்களை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

7 views

தேவையின்றி டூவீலரில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை: வாகனங்களின் மீது பெயிண்ட் அடித்த போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.