நீங்கள் தேடியது "live news"

டெல்லி வன்முறை... அமித்ஷா விளக்கம்
11 March 2020 11:43 PM GMT

டெல்லி வன்முறை... அமித்ஷா விளக்கம்

டெல்லி வன்முறைக்கு காரணமான ஒருவர் கூட சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்
1 March 2020 2:18 AM GMT

"மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்" - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்

மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்
1 March 2020 2:05 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்
20 Sep 2019 7:51 PM GMT

"சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்"

சமூக வலைதளங்களை கண்காணிக்க, புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளபாதிப்பு : மத்திய அரசு நிவாரணநிதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்
12 Aug 2019 10:25 AM GMT

வெள்ளபாதிப்பு : மத்திய அரசு நிவாரணநிதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்

மத்திய அரசு நிவாரணநிதி அளிக்க வேண்டும்