காஞ்சிபுரத்தேயே ஸ்தம்பிக்க வைத்த முகூர்த்த நாள்

• முகூர்த்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க குவிந்த திருமண வீட்டார்கள் • காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் • காந்தி சாலை, காமராஜர் சாலை, நெல்லுக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல் • ஜவுளி கடைகளிலும் அலைமோதும் மக்கள் கூட்டம்
X

Thanthi TV
www.thanthitv.com