நீங்கள் தேடியது "Light"

ஆல்ப்ஸ் பனி மலையில் இந்திய தேசிய கொடி...
19 April 2020 3:01 PM IST

ஆல்ப்ஸ் பனி மலையில் இந்திய தேசிய கொடி...

கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது.

பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
14 Oct 2019 2:43 PM IST

பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆயின.

மாமல்லபுரம்: விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
7 Oct 2019 2:38 AM IST

மாமல்லபுரம்: விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று, அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
18 Aug 2019 3:16 AM IST

"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் ஒளிரும் டால்பின் மீன்கள் - நீலநிற ஒளியை உமிழ்ந்து விளையாட்டு
8 Dec 2018 10:52 AM IST

நள்ளிரவில் ஒளிரும் டால்பின் மீன்கள் - நீலநிற ஒளியை உமிழ்ந்து விளையாட்டு

நடுக்கடலில் டால்பின் மீன்கள், நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய அரிய காட்சி வெளியாகி உள்ளது.