மாமல்லபுரம்: விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம்: விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
x
சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெண்ணை உருண்டை கல், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் போன்ற புராதன மையங்களில் ஜொலிக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் சிற்பங்களின் முன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளது. போலீசார்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் அனைத்து இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்