"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று, அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,  மதுரையில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் போழுது போக்கும் விதமாக இந்த நடன ஊற்று அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  மதுரை மாவட்டத்தை தற்போது இரண்டாக பிரிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்