நள்ளிரவில் ஒளிரும் டால்பின் மீன்கள் - நீலநிற ஒளியை உமிழ்ந்து விளையாட்டு
பதிவு : டிசம்பர் 08, 2018, 10:52 AM
நடுக்கடலில் டால்பின் மீன்கள், நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய அரிய காட்சி வெளியாகி உள்ளது.
நடுக்கடலில் டால்பின் மீன்கள், நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய அரிய காட்சி வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அருகே உள்ள ஜிப்ரால்டரில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில், இந்த அரிய காட்சி சிக்கியுள்ளது. அந்த வழியாக படகில் சென்ற மீனவர்கள் சிலர், தண்ணீரில் இருந்து நீல நிறத்தில் மேலெழும்பி விளையாடிய டால்பின் மீன்களை படம் பிடித்துள்ளனர். சுமார் அரை மணி நேரம் இதுபோன்று விளையாடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்நள்ளிரவில் ஒளிரும் டால்பின் மீன்கள்

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

926 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4721 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2576 views

பிற செய்திகள்

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்...

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

43 views

இலங்கையில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்...

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பாரதியாரின் 137 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

73 views

தற்போதைய பிரச்சினைக்கு அன்னிய தேச சக்திகள் காரணம் - சிறிசேனா பேச்சு

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கப்போவதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

69 views

மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு

உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்தில் மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா நடைபெற்றது.

45 views

"பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது" - டிரம்ப்

பெட்ரோல், டீசல் மீதான பிரான்ஸின் வரி விதிப்பு மிகவும் அபத்தமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

246 views

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.