நீங்கள் தேடியது "Law College"

சட்ட பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
13 July 2019 11:06 AM GMT

சட்ட பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த்,நீதிபதிகள் சதாசிவம், பாப்டே, தகில்ரமானி ஆகியோருக்கு, சட்டவியல் முனைவர் பட்டம் வழங்கினார்.

சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் சகோதரி கைது
8 July 2019 11:27 AM GMT

சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் சகோதரி கைது

மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற நந்தினியின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்

சட்டப்பல்கலை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
17 Jun 2019 7:33 AM GMT

சட்டப்பல்கலை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று துவங்கியது.

தமிழக ஆளுநர் மீது இந்திய கம்யூனிஸ்ட் புகார்
3 April 2019 5:57 PM GMT

தமிழக ஆளுநர் மீது இந்திய கம்யூனிஸ்ட் புகார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி : சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு
11 March 2019 9:55 AM GMT

புதுச்சேரி : சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

புதுச்சேரி அருகே நிர்ணயப்பட்டு கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி நடந்த கோவில் திருவிழாவில் சட்டக்கல்லூரி மாணவர் ராகுல் நந்தன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டது.

சட்டக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
27 Feb 2019 2:33 AM GMT

சட்டக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
9 Dec 2018 9:38 PM GMT

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வாழ்த்து
4 Nov 2018 9:54 AM GMT

53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வாழ்த்து

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னையில் 53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரி லால் பங்கேற்பு
8 Sep 2018 11:58 AM GMT

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரி லால் பங்கேற்பு

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.