நீங்கள் தேடியது "kotagiri"

அதிகாரிகள் நில அளவை செய்ததை கண்டித்து போராட்டம் : அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
17 Oct 2019 5:37 AM GMT

அதிகாரிகள் நில அளவை செய்ததை கண்டித்து போராட்டம் : அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

கோத்தகிரி அருகே வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரியில் அரிய பாறை ஓவியங்கள் - தொல்லியல் துறையினர் ஆய்வு
19 Jun 2019 2:04 AM GMT

கோத்தகிரியில் அரிய பாறை ஓவியங்கள் - தொல்லியல் துறையினர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பாறை ஓவியங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோத்தகிரி : கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்த கரடிகள்
18 March 2019 4:20 AM GMT

கோத்தகிரி : கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்த கரடிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கரடிகள், அங்குள்ள கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி - வாகனஒட்டிகள், பொதுமக்கள் அச்சம்
12 Dec 2018 3:22 AM GMT

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி - வாகனஒட்டிகள், பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தேயிலை தூளிலிருந்து ஒயின் தயாரிப்பு : இளைஞர்கள் புதிய முயற்சி
18 Oct 2018 7:51 AM GMT

தேயிலை தூளிலிருந்து ஒயின் தயாரிப்பு : இளைஞர்கள் புதிய முயற்சி

கோத்தகிரி பகுதியில் களைகட்டும் 'டீ ஒயின்' தயாரிப்பை குடிசை தொழிலாக தொடங்க மானியம் கிடைக்குமா என இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கேரளாவிற்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி : 4 பேர் கைது
1 Oct 2018 3:57 AM GMT

கேரளாவிற்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி : 4 பேர் கைது

கோத்தகிரியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.