நீங்கள் தேடியது "Kollidam River Breach"

முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...
27 Aug 2018 8:24 PM IST

முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...

காவிரி டெல்டா பகுதிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் முக்கொம்பு அணையை கட்டி எதிர்கால சந்ததியருக்கு நல்வாழ்வு காட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...

ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அணைகள் தரமாகக் கட்டப்பட்டது - ராமதாஸ்
25 Aug 2018 11:09 AM IST

ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அணைகள் தரமாகக் கட்டப்பட்டது - ராமதாஸ்

ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அணைகள் தரமாகக் கட்டப்பட்டதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

முக்கொம்பு விவகாரம்: முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - டி.டி.வி தினகரன் கேள்வி
23 Aug 2018 9:50 PM IST

முக்கொம்பு விவகாரம்: "முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" - டி.டி.வி தினகரன் கேள்வி

முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன - வைகோ குற்றச்சாட்டு
23 Aug 2018 4:14 PM IST

"மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன" - வைகோ குற்றச்சாட்டு

"கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - வைகோ

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...
23 Aug 2018 1:06 PM IST

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில், 9 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இடத்தை தமிழக அரசின் முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - பம்பிங் முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
23 Aug 2018 12:12 PM IST

வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - 'பம்பிங்' முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, பம்பிங் முறை மூலம் ஏரிகளில் நீர் நிறப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.