நீங்கள் தேடியது "KiranBedi"
21 Dec 2019 5:24 AM IST
"அரிசிக்கு பதில், பயனாளிகளுக்கு பணம்"- கிரண்பேடி
"இலவச அரிசியை தொடர விருப்பம்"- நாராயணசாமி
18 Dec 2019 4:26 AM IST
"சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்த விவகாரம் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது புகார்"
சிறுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
11 Aug 2019 7:21 PM IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு - கிரண்பேடி வரவேற்பு
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
23 July 2019 5:44 AM IST
மாநில தேர்தல் ஆணையருக்கான அறிவிப்பாணை ரத்து - சபாநாயகர் சிவக்கொழுந்து
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்து செய்து அறிவித்தார்.
13 July 2019 3:03 AM IST
புதுச்சேரி மக்கள் நலனில் தான் தனக்கு முன்னுரிமை - கிரண்பேடி
புதுச்சேரி மக்கள் நலனில் தான் தமக்கு முன்னுரிமை உள்ளது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
3 July 2019 4:16 PM IST
கிரண்பேடி பேச்சுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும் - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு
தமிழக அரசியல்வாதிகளையும் மக்களையும் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்தது குறித்து பாஜக பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.
2 July 2019 6:03 PM IST
ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த போது அதிரடிகளுக்கு பெயர் போனவர் கிரண்பேடி
தண்ணீர் பிரச்சினை தொடர்பான கிரண்பேடியின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.அதிரடிக்கு பெயர் போன கிரண்பேடி பற்ற வைத்த பரபரப்பை விவரிக்கிறது இந்த தொகுப்பு
30 Jun 2019 10:39 PM IST
சென்னையின் வறட்சிக்கு மோசமான அரசே காரணம் - கிரண்பேடி
சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டதற்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டினார்.
29 Jun 2019 6:41 PM IST
கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? - கிரண்பேடி கேள்வி
கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Jun 2019 5:17 PM IST
புதுச்சேரி ஆளுனர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
மக்களின் வரி பணம் முழுமையாக மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
8 Jun 2019 5:18 PM IST
மீண்டும் ஆய்வு பணியை துவக்கினார் ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மீண்டும் ஆய்வு பணிகளை துவக்கியுள்ளார்.
11 May 2019 8:58 AM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரம் - தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.











