கிரண்பேடி பேச்சுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும் - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு

தமிழக அரசியல்வாதிகளையும் மக்களையும் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்தது குறித்து பாஜக பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.
கிரண்பேடி பேச்சுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும் - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு
x
தமிழக அரசியல்வாதிகளையும், மக்களையும் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்தது குறித்து, பாஜக பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மக்களவையில் பேசியபோது தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலுவுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, திமுகவினர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்