கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? - கிரண்பேடி கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? - கிரண்பேடி கேள்வி
x
கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் ஒருவரது புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டுள்ள அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் புதுச்சேரி இல்லையா? அல்லது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்காக காத்திருக்கிறோமா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்