நீங்கள் தேடியது "Kilpauk"

சென்னை மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39ஆக உயர்வு
22 July 2020 6:58 AM GMT

சென்னை மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39ஆக உயர்வு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 39ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணி - 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு
27 April 2020 4:21 PM GMT

கொரோனா வைரஸ் தடுப்பு பணி - 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள, மத்திய குழுவினர் மூன்றாம் நாளாக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

நோய் தொற்றினால் இறந்த மருத்துவரின்  உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
20 April 2020 8:02 AM GMT

நோய் தொற்றினால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னையில் கொரோனாவுக்கு பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை? - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்
30 Nov 2019 9:23 AM GMT

"கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை?" - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கஞ்சா கடத்தி வந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - சினிமா பாணியில் சேசிங்
13 July 2019 12:15 PM GMT

கஞ்சா கடத்தி வந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - சினிமா பாணியில் சேசிங்

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திச் சென்ற போதைப் பொருளை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாதுர்ய நடிப்பால் எஸ்கேப் ஆன பலே திருடன்...
10 May 2019 8:57 PM GMT

சாதுர்ய நடிப்பால் எஸ்கேப் ஆன பலே திருடன்...

சென்னையில் ஆடி காரை திருடிய காவலாளி, ஆறு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில் எஸ்கேப் ஆகியுள்ளான்...

சென்னையில் கஞ்சா விற்பனை ? - வீடுவீடாக போலீசார் அதிரடி சோதனை
20 April 2019 7:39 AM GMT

சென்னையில் கஞ்சா விற்பனை ? - வீடுவீடாக போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் பல வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வெளி உலகை பார்த்து மகிழ்ந்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தினர்...
10 Feb 2019 12:33 AM GMT

வெளி உலகை பார்த்து மகிழ்ந்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தினர்...

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மனநோயாளிகள்.

எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி
4 Feb 2019 4:55 AM GMT

எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டி.ராமநாதபுரத்தில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உடலை இரவில் அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டி சாப்பிடுவதை பார்த்த சிலர் அதிர்ந்தனர்.

சிகிச்சையின் போது வயிற்றில் நாப்கின் வைத்து தைத்தார் என டீன் மீது புகார்
2 Jan 2019 7:07 PM GMT

சிகிச்சையின் போது வயிற்றில் நாப்கின் வைத்து தைத்தார் என டீன் மீது புகார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.