சென்னையில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை

x

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு

பயின்ற மாணவி திவ்யா தூக்கிட்டு தற்கொலை

மாணவி தங்கி இருந்த அறையில் துணி காயப்போடும் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை/மருத்துவமனையில் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக

தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

மாணவி கல்லூரி மாணவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த‌து போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்