கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரமாக மின்தடை | சரி செய்யும் பணி தீவிரம்

x

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் 7 மாடி கட்டடத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை

கட்டுமான பணியின் போது மின் ஒயர் துண்டிக்கப்பட்டதால் மின் தடை

மின் தடையை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்