நீங்கள் தேடியது "Killing of Fishermen"

இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
28 Oct 2018 9:15 AM GMT

"இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை
27 Oct 2018 9:09 PM GMT

இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை

தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என தமிழிசை வலியுறுத்தினார்

இலங்கை ஆட்சி மாற்றம் அதிர்ச்சி மாற்றமாக இருக்கிறது - இல.கணேசன்
27 Oct 2018 8:04 PM GMT

இலங்கை ஆட்சி மாற்றம் அதிர்ச்சி மாற்றமாக இருக்கிறது - இல.கணேசன்

இலங்கையின் அரசியல் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்
27 Oct 2018 7:35 PM GMT

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கால் வைக்க அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
22 Sep 2018 9:28 AM GMT

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கால் வைக்க அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே கருத்து - திமுக, காங்., பதில் என்ன? - ஓ.பன்னீர்செல்வம்
15 Sep 2018 8:27 PM GMT

"ராஜபக்சே கருத்து - திமுக, காங்., பதில் என்ன?" - ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை போருக்கு இந்திய அரசு உதவியதாக, ராஜபக்சே தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுகவும், காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறது என்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை திரும்ப முடியுமா..?  ராஜபக்‌சே பதில்
14 Sep 2018 4:13 PM GMT

முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை திரும்ப முடியுமா..? ராஜபக்‌சே பதில்

முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை திரும்ப முடியுமா..? என்ற கேள்விக்கு இலங்கை நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பதில் அளித்துள்ளார்