இலங்கை ஆட்சி மாற்றம் அதிர்ச்சி மாற்றமாக இருக்கிறது - இல.கணேசன்

இலங்கையின் அரசியல் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆட்சி மாற்றம் அதிர்ச்சி மாற்றமாக இருக்கிறது - இல.கணேசன்
x
இலங்கையின் அரசியல் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர்,  செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.  



Next Story

மேலும் செய்திகள்