நீங்கள் தேடியது "kerala plane crash"
9 Aug 2020 8:51 AM IST
கோழிக்கோடு விமான விபத்தில் 19 பேர் பலி - இலங்கை பிரதமர் ராஜபக்சே இரங்கல்
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
9 Aug 2020 8:44 AM IST
கோழிக்கோடு விமான விபத்து - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்து கடிதம்
கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
8 Aug 2020 11:26 AM IST
கேரள விமான விபத்தில் 17 பேர் பலி - அமெரிக்க அரசு இரங்கல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.
8 Aug 2020 11:21 AM IST
உயிரிழந்த விமானி சாதே, விமான படை முன்னாள் பைலட்
கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, விமானப் படையில் 22 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியுள்ளார்.



