உயிரிழந்த விமானி சாதே, விமான படை முன்னாள் பைலட்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, விமானப் படையில் 22 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியுள்ளார்.
உயிரிழந்த விமானி சாதே, விமான படை முன்னாள் பைலட்
x
கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, விமானப் படையில் 22 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியுள்ளார்.
மும்பையை சேர்ந்த சாதே, 1981ஆம் ஆண்டு, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து, சிறந்த வீரருக்கான Sword of Honour என்ற தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார். 2003ஆம் ஆண்டு விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற சாதே,  ஏர் இந்தியாவில் சேர்ந்து, பயணிகள் விமான விமானியாக பணியாற்றி வந்துள்ளார். சாதே, மிகுந்த தொழில் நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்தவர் என்றும் சக விமானிகளும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்