கோழிக்கோடு விமான விபத்தில் 19 பேர் பலி - இலங்கை பிரதமர் ராஜபக்சே இரங்கல்

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்தில் 19 பேர் பலி - இலங்கை பிரதமர் ராஜபக்சே இரங்கல்
x
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தமது  இரங்கலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதர் பாக்லே, ராஜபக்சேவை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்