நீங்கள் தேடியது "Keeladi"
5 March 2023 4:52 PM GMT
கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம்... வியந்து பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் | CM STALIN
31 Dec 2022 12:16 PM GMT
செட்டிநாடு டூ சங்க காலம்... டைம் ட்ராவல் செய்ய ரெடியா மக்களே..? தயாராகும் கீழடி மியூசியம்...!
28 Aug 2022 2:19 PM GMT
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள்- கிடைத்த அரிய பழங்கால பொருட்கள்
1 Jun 2022 1:52 PM GMT
கீழடியில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லையா? - சாமானிய மக்கள் கடும் அவதி
6 Aug 2021 6:21 AM GMT
கொந்தகை அகழாய்வு பணிகள் - மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வில், மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது.
26 Jun 2021 7:20 AM GMT
கீழடியில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கீழடியில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
25 Feb 2020 8:54 PM GMT
கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் - பார்வையாளர்களுக்காக புகைப்பட கண்காட்சி அமைப்பு
கீழடி செல்லும் பார்வையாளர்கள் காண்பதற்காக புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
24 Feb 2020 2:22 PM GMT
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும்
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள், மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
19 Dec 2019 10:57 PM GMT
"கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாய்வு பணி :அறிவியல் ரீதியாக விரைவில் தொடக்கம்" - அமர்நாத்
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு குறித்த கலந்தாய்வில் மத்திய அரசு உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2019 3:29 PM GMT
கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்
மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.
1 Nov 2019 2:11 PM GMT
கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
1 Nov 2019 11:19 AM GMT
"கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.