Voice Of People | Keeladi | கீழடி அகழாய்வு மத்திய அமைச்சர் விளக்கம் | மக்கள் சொன்ன கருத்து
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை
கீழடி அகழாய்வை அறிவியல்பூர்வமான முடிவு வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது தொடர்பாக மக்கள் தெரிவித்த கருத்துகளைக் காண்போம்
Next Story