Keeladi | DMK | BJP | கீழடி விவகாரம்... திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

கீழடி ஆய்வை மறுக்கும் பாஜகவுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் உத்தரவு படி, 18ஆம் தேதி மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும், அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும், தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில்

பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்