நீங்கள் தேடியது "kaveri pushkaralu"
13 Oct 2018 4:42 PM IST
"அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான்" - இயக்குநர் சந்திரசேகர்
அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான் என நடிகர் விஜய்-யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .
13 Oct 2018 8:44 AM IST
தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்
நெல்லை பாபநாசத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டத்திலும் புனித நீராடினர்.
12 Oct 2018 9:45 AM IST
தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தாமிரபரணி புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
11 Oct 2018 11:43 AM IST
தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்
144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் துவங்கியது.
22 Sept 2018 1:03 AM IST
துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
21 Sept 2018 9:56 PM IST
(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன ?
(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன ?..சிறப்பு விருந்தினராக - வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்// பிரேமா ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு)// ராஜேந்திரன் ஐஏஎஸ், புஷ்கரம் ஏற்பாடு குழு
20 Sept 2018 12:09 PM IST
தாமிரபரணி மஹா புஷ்கரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்
தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் திருவிழா நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
20 Sept 2018 1:15 AM IST
புஷ்கரம் என்றால் என்ன?
நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைப்படுகின்றன
19 Sept 2018 7:22 PM IST
தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை - அறநிலையத்துறை உத்தரவு
தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது - அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி.








