நீங்கள் தேடியது "Karunanidhi Ninaivendhal"
6 Sept 2018 9:33 AM IST
லஞ்சம் ஊழலற்ற நிர்வாகம் அமைக்க ரஜினி ஆர்வம் - சண்முகம், ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
கோவை ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை அழைத்து ரஜனி காந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.
2 Sept 2018 5:30 PM IST
"இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" - டி.ராஜேந்தர்
அரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
27 Aug 2018 10:28 AM IST
"உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன்" - வைகோ
நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 7:30 PM IST
திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்ட சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
22 Aug 2018 4:37 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் இசையஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்
கருணாநிதி நினைவிடத்தில், அவரது புகழ் பாடி தி.மு.க.வினர் இசையஞ்சலி செலுத்தினர்.
21 Aug 2018 11:30 AM IST
"என்ன பேசுகிறோம் என்பது ரஜினிக்கே புரிவதில்லை" - தினகரன் விமர்சனம்
போராட்டம் குறித்த ரஜினியின் பேச்சுக்கு தினகரன் விமர்சனம்
20 Aug 2018 11:01 AM IST
கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி
சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.
19 Aug 2018 10:40 PM IST
கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
15 Aug 2018 4:46 PM IST
கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஸ்டாலின் தான் - அமைச்சர் ஜெயக்குமார்
15 Aug 2018 9:34 AM IST
"ரஜினி கட்சி துவங்கவே மாட்டார்" - புகழேந்தி
போராட்டம் குறித்து நேரத்திற்கு தகுந்தால் போல் ரஜினி பேசி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
14 Aug 2018 6:52 PM IST
கருணாநிதி வழியில் திமுக சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் - திருச்சி சிவா
கருணாநிதி நினைவிடத்தில் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட திமுக சொற்பொழிவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
14 Aug 2018 6:01 PM IST
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்
தமிழகம் புதிய அரசியல்களம் காண்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.











