நீங்கள் தேடியது "karunanidhi dead"
22 Oct 2018 12:07 AM IST
இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் : 23 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை
சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.
12 Aug 2018 12:55 PM IST
எனது பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகவே தொடரும் - டி.ராஜேந்தர்
தன்னுடைய பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகதான் தொடரும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்
8 Aug 2018 9:45 AM IST
மெரினா நினைவிட வழக்கு : நீதிமன்றத்தில் காரசார விவாதம்
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது
8 Aug 2018 8:51 AM IST
ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் : முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி
இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் வைப்பு - முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி
7 Aug 2018 9:34 PM IST
"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு" - ஜி.கே.வாசன்
"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு" - ஜி.கே.வாசன்
7 Aug 2018 7:32 AM IST
கருணாநிதி உடல் நலம் பெறும் வரை இங்கேயே காத்திருப்போம் - திருநங்கைகள் பேட்டி
"உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் கருணாநிதி" - திருநங்கைகள் பேட்டி
28 July 2018 6:17 AM IST
20 நிமிட சிகிச்சைக்கு பின், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரானது, அவர் நலமுடன் உள்ளார் - ஆ.ராசா
"தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்" - ஆ.ராசா, திமுக முன்னாள் மத்திய அமைச்சர்
28 July 2018 6:03 AM IST
ஏழரை - 27.07.2018
ஏழரை - 27.07.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி.
28 July 2018 4:34 AM IST
கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது - காவேரி மருத்துவமனை அறிக்கை
கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால் அதிகாலை 1.30 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
28 July 2018 4:23 AM IST
கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதி
திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவால், திமுக தலைவர் கருணாநிதி, மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.