கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது - காவேரி மருத்துவமனை அறிக்கை

கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால் அதிகாலை 1.30 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது - காவேரி மருத்துவமனை அறிக்கை
x
காவேரி மருத்துவமனை விளக்கம் :

காவேரி மருத்துவமனை தரப்பில், கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால் அதிகாலை 1.30 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும், 

கருணாநிதியின் உடல் நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்தது. 


20 நிமிட சிகிச்சைக்கு பின், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரானது, அவர் நலமுடன் உள்ளார் - ஆ.ராசா 



திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது, அவர் நலமுடன் உள்ளார் - திருமாவளவன்



திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது, அவர் நலமுடன் உள்ளார் - திருநாவுக்கரசர்


Next Story

மேலும் செய்திகள்