20 நிமிட சிகிச்சைக்கு பின், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரானது, அவர் நலமுடன் உள்ளார் - ஆ.ராசா
"தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்" - ஆ.ராசா, திமுக முன்னாள் மத்திய அமைச்சர்
"ரத்த அழுத்த குறைவால் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி" - ஆ.ராசா
"20 நிமிட சிகிச்சைக்குப் பின், ரத்த அழுத்தம் சீரானது" - ஆ.ராசா
"கருணாநிதி நலமுடன் உள்ளார்" - ஆ.ராசா
"தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் - ஆ.ராசா
Next Story