எனது பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகவே தொடரும் - டி.ராஜேந்தர்

தன்னுடைய பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகதான் தொடரும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்
எனது பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகவே தொடரும் - டி.ராஜேந்தர்
x
தன்னுடைய பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகதான் தொடரும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியி்ல செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர் காலத்திலேயே திமுகவுக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்ததாக கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்