நீங்கள் தேடியது "Kanda Shasti"
13 Nov 2018 2:13 PM IST
குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 Nov 2018 1:54 PM IST
காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் : சிக்கல் வேல்வாங்கும் நிகழ்ச்சியின் போது நடந்த சோகம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நடந்த வேல்வாங்கும் நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
13 Nov 2018 10:14 AM IST
அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
13 Nov 2018 7:52 AM IST
கந்த சஷ்டி விழா : இன்று சூரசம்ஹாரம்
இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
12 Nov 2018 5:22 PM IST
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா : "அரோகரா" முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு
தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறாத தாரகாசுர சூரசம்ஹாரம் கழுகுமலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
12 Nov 2018 12:20 PM IST
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
கந்தசஷ்டி விழாவை ஒட்டி நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
11 Nov 2018 8:57 AM IST
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
திருத்தணி முருகன் கோயில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கடந்த 8ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
8 Nov 2018 8:13 AM IST
இன்று கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
கந்தசஷ்டி விழா இன்று துவங்குவதையொட்டி தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சன்முகர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.







