இன்று கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

கந்தசஷ்டி விழா இன்று துவங்குவதையொட்டி தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சன்முகர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
x
கந்தசஷ்டி விழா இன்று துவங்குவதையொட்டி தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சன்முகர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை வழிபட்டனர். கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 13-ம் தேதி நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்