நீங்கள் தேடியது "kanchipram"

காஞ்சி கைத்தறி பூங்கா அண்ணா பிறந்த நாள் முதல் செயல்படும் - ஆய்வுக்கு பின் அமைச்சர் காந்தி திட்டவட்டம்
12 Jun 2021 2:44 AM GMT

"காஞ்சி கைத்தறி பூங்கா அண்ணா பிறந்த நாள் முதல் செயல்படும் - ஆய்வுக்கு பின் அமைச்சர் காந்தி திட்டவட்டம்

காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என துணி நூல் துறை அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.