நீங்கள் தேடியது "it department"

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை: ரூ.20 கோடி பறிமுதல் -  சிக்கியது ரூ.150 கோடி ஆவணம்..?
17 Oct 2019 12:55 AM IST

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை: ரூ.20 கோடி பறிமுதல் - சிக்கியது ரூ.150 கோடி ஆவணம்..?

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் நம்பர் என பிரத்யேக எண் சேவை : அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கினைக்கும் திட்டம்
5 Aug 2019 5:32 AM IST

"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் சேவை : அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கினைக்கும் திட்டம்

"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காபி-டே அதிபர் சித்தார்த்தா தற்கொலை - பின்னணி தகவல்கள்
2 Aug 2019 2:47 AM IST

"காபி-டே" அதிபர் சித்தார்த்தா தற்கொலை - பின்னணி தகவல்கள்

காபி - டே அதிபர் சித்தார்த்தாவின் தற்கொலை விவகாரத்தின் பின்னணி குறித்த புதிய தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன. தனிப்பட்ட முறையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனில் சிக்கி தவித்த சித்தார்த்தாவுக்கு, முக்கிய பிரமுகர் ஒருவர், கடும் நெருக்கடி கொடுத்தது தெரிய வந்துள்ளது.

சத்துணவு திட்டத்திற்கான கொள்முதலில் ரூ. 2400 கோடி ஊழல்? சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  - ஸ்டாலின் கோரிக்கை
26 Nov 2018 12:23 AM IST

சத்துணவு திட்டத்திற்கான கொள்முதலில் ரூ. 2400 கோடி ஊழல்? "சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " - ஸ்டாலின் கோரிக்கை

சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.