"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் சேவை : அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கினைக்கும் திட்டம்

"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
x
"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தொழில் நுட்ப துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். ஐ.டி துறை மூலமாக ஒரு சமூக மாற்றத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்