நீங்கள் தேடியது "IT Dept"
2 Sept 2019 11:15 AM IST
வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை, ஒரே நாளில் 49.25 லட்சம் பேர் கணக்கு தாக்கல்
நாடு முழுவதும் இணைய தளம் மூலமாக ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 Aug 2019 5:32 AM IST
"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் சேவை : அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கினைக்கும் திட்டம்
"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 1:48 PM IST
வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்
இடைக்கால பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
