நீங்கள் தேடியது "Inter Caste marriage"

ஆசிரியர் பணிக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லாது - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்
22 Nov 2019 2:35 AM GMT

"ஆசிரியர் பணிக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லாது" - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லுபடி ஆகாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பெண்ணாக மாறிய பிரபல கடவுளின் மகள் நூலாசிரியர் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்த மென்பொறியாளர்...
9 Sep 2019 4:40 AM GMT

பெண்ணாக மாறிய பிரபல 'கடவுளின் மகள்' நூலாசிரியர் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்த மென்பொறியாளர்...

கேரளாவில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிரபல கவிஞரின், தமிழ் மரபு திருமணத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
29 Jun 2019 2:22 AM GMT

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காதல் திருமணம் - மகள் இறந்துவிட்டதாக பிளக்ஸ் பேனர் வைத்த தந்தை...
11 Jun 2019 2:33 AM GMT

காதல் திருமணம் - மகள் இறந்துவிட்டதாக பிளக்ஸ் பேனர் வைத்த தந்தை...

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கலப்பு திருமணம் செய்த மகள் இறந்து விட்டதாக கூறி தந்தை பிளக்ஸ் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமண தம்பதி தற்கொலை முயற்சி
4 Feb 2019 4:40 AM GMT

காதல் திருமண தம்பதி தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே குடும்பத் தகராறில், உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த காதல் தம்பதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலப்பு திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள் : பாதுகாப்பு வழங்ககோரி ஆட்சியரிடம் மனு
31 Dec 2018 1:13 PM GMT

கலப்பு திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள் : பாதுகாப்பு வழங்ககோரி ஆட்சியரிடம் மனு

பெண் வீட்டார் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி, காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை - திருமாவளவன்
25 Dec 2018 1:07 PM GMT

"ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை" - திருமாவளவன்

நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்
24 Dec 2018 7:58 AM GMT

தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்து மகளை, கொலை செய்த பெற்றோர், உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை -  திருமாவளவன்
18 Nov 2018 4:17 PM GMT

"ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை" - திருமாவளவன்

"மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்

ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் - பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா கோரிக்கை
17 Nov 2018 9:42 AM GMT

ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்" - பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா கோரிக்கை

ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.