"ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை" - திருமாவளவன்

நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை - திருமாவளவன்
x
நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், மேகதாது அணை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்